அபிஷேக பிரசாதம் அனுமதிச் சீட்டு மின் முன் பதிவு

அபிஷேகம் பிரசாதம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்.

அபிஷேகம் அனுமதிச்சீட்டு முன்பதிவின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
1. அபிஷேகம் பிரசாதம் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அபிஷேகம் மற்றும் தரிசனத்தில் பங்கேற்க உடல் ரீதியாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து முன்பதிவுகளும் யாத்ரீகர்களின் விருப்பப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.

2. அபிஷேகம் பிரசாதம் டிக்கெட்டுக்கு ஒரு பெயர், ஒரு நட்சத்திரம், ஒரு கோத்ரம் மட்டுமே பதிவு செய்ய முடியும். தாங்கள் பதிவிடும் பெயர், நட்சத்திரம், கோத்ரம் ஆகியவைகளை அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும் தருணத்தில் சங்கல்பத்தின் போது உச்சரிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்படும்.

3. அபிஷேக பிரசாத்திற்கு முன்பதிவு மேற்கொள்ளும் பக்தர்களுக்கான அபிஷேக பிரசாதம் தங்களது முகவரிக்கு பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படும். நேரில் வழங்கப்பட மாட்டாது.

4. அனைத்து முன்பதிவுகளும் இறுதியானது : ஒத்திவைப்பு / முன்னேற்றம்/ ரத்து/ பணத்தை திரும்ப பெற அனுமதி இல்லை.



செய்முறை 2

தேதி

  • பதிவு செய்ப்பட்டது
  • பதிவு செய்ய இயலாது
  • "N"
    'N' அபிஷேக அனுமதிச் சீட்டு பதிவு செய்ய இயலும்
  • பதிவு செய்ய இயலும்
  • தேர்வு செய்த அனுமதிச் சீட்டு

Step 3

Booking Details

பதிவு முடிந்தது